அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை...!வெற்றிவேல்

அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்று  தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்று  தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக   தினகரன் அணியின் வெற்றிவேல் கூறுகையில்,  டிடிவி தினகரனை ஒபிஎஸ்-ன் தம்பி நேரில் சந்தித்தது உண்மைதான்.இதை டிடிவி தினகரனே கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்றும்  தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.