ஹெச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்...!அமைச்சர் காமராஜ் 

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் காமராஜ்

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமைச்சர் காமராஜ் கூறுகையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.கர்ப்பிணி பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.