மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர்....!நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  நாம் தமிழர்

மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறுகையில், வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் வருகின்றனர் என கூறினால் என்னை இன வாதி, இன வெறியன் என சொல்கிறார்கள். ஒரு நாள் வாழ்விடத்தை இழந்து நிலமற்ற கூலிகளாக அடித்து விரட்டி அடிக்கின்ற வரைக்கும் நாங்கள் சொல்கின்ற நோக்கம் உங்களுக்கு புரிய போவதில்லை.மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர். எல்ல துறையிலும் வட இந்தியர்கள் நுழைகின்றனர். ஒரு கோடி வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளளார்.