திருமங்கலம்: ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை தேடி ஹேமந்த்சிங் திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டிக்கு வந்தார். இங்குள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஹேமந்த்சிங் குளிக்க சென்றார். அப்போது குவாரி தண்ணீரில் மாட்டி உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் தெரிந்து அங்கு விரைந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
வட மாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி!!
ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை