திமுகவை விட பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும் ...! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

திமுகவை விட பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான

திமுகவை விட பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில்,ஜனவரி முதல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க உள்ளோம்.காங்கிரஸ் – திமுகவை விட பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும்.முஸ்லீம் பெண்களின் பாதுகாப்புக்கு தான் முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.