காவிரி பிரச்னையில் முடங்கிய நாடாளுமன்றம்...! அது போல நமது செயல்பாடு இருக்க வேண்டும்...!முதலமைச்சர் பழனிசாமி

இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக எம்.பி.க்கள் கூட்டம்

இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.அதில்  முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், காவிரி பிரச்னையில் நாடாளுமன்றம் முடங்கியதால்தான் நாடே நம்மை திரும்பி பார்த்தது. அது போல வரும் நாட்களில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.