இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை...!மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு முழுமையான நிதியை வழங்கிட வேண்டும். இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை .ஏற்கனவே ஏற்பட்ட பேரிடர்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றும்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.