சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார்... திருநாவுக்கரசர் பளார் ...

மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை

மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது – திருநாவுக்கரசர்….