தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) திருப்பூர்,பல்லடம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்
பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய், பெரியார் நகர், செங்காளிபாளையம், புதுப்பை, காரைவலசு, கரட்டுப்பாளையம்
திருப்பூர் : ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், விஓசி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர்
லேட்டஸ்ட் செய்திகள்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை!
July 31, 2025