எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார்...!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது  தொடர்பாக   மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர  மோடியை அழைத்துள்ளேன். பட்டாசு ஆலை விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தும்.அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவு, கால மாற்றத்திற்கு ஏற்ற நடவடிக்கை ஆகும்  என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.