கஜா புயல் நிவாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் கஜாபுயல் நிவாரண நிதிக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அதேபோல் கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேரும் ஒருமாத சம்பளத்தை, முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்கள்.
கஜா புயல் நிவாரணம்...! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி ...!
கஜா புயல் நிவாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,