நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார் .நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது ...!அமைச்சர் உதயகுமார்
நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார்