செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.சற்று முன் தான் செல்வி பணபட்டுவாடா புகாரில் போலிசாரால் அழைத்து சென்றார்.
ஆர்.கே.நகர் வாக்குச்சாவடி முகவரே செல்வி, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல!
செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000