சபரிமலை விவகாரம்...! இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் ..!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிப்பு

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை  கூறுகையில் ,சபரிமலை விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அவர் கூறுகையில்,பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது. திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு மட்டுமே  கேட்கும்  என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.