அனைத்து நடவடிக்கைகளும் கடலுக்குச் சென்ற மீனவர்களை காக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது!

அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்குச் சென்ற மீனவர்களை காக்க அவர்களை ரேடியோ, மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும்

அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்குச் சென்ற மீனவர்களை காக்க அவர்களை ரேடியோ, மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

மீனவர் அமைப்புகள், கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்டோர் மூலம் மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.