தமிழகத்தில் இதுவரை 50 காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்...!சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும், பொதுசேவையில் இருப்பவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.