அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது- மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

அதிமுக – பாஜக-பாமக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும்,பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக – பாஜக-பாமக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது  என்று  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக-பாமக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும்,பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது .அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளன. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.