அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதில்!

அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை தாங்கள் அழைக்காததாலேயே அவர்கள் வரவில்லை என்று

அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை தாங்கள் அழைக்காததாலேயே அவர்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ள அவர், யாரை, எப்போது அழைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.