சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தாதது ஏன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதியை அரசு தராவிடில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் உத்தரவு .மேலும் 2017 ஜூலையில் பிறப்பித்த 21உத்தரவுகளை ஏன் இன்னும் அறநிலையத்துறை ஆணையர் செய்யவில்லை? என கேள்வி … சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு செயலிழந்து விட்டதா? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி ..மேலும் சிலை கடத்தல் தொடர்பான உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு ..source:www.dinasuvadu.com
சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தாதது ஏன்?
சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தாதது ஏன்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி.. சிலைக்கடத்தல் தடுப்பு