தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி இடமாற்றம்.!

சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தமிழக உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025