மீனவர்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது ...!அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

மீனவர்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் மீனவர்கள் நல்வாழ்விற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் தங்கும் தடங்கல், மீன்பிடி துறைமுகங்கள், ஏலம் விடும் இடங்கள் போன்ற திட்டங்கள் மற்றும் நேரடியாக பயன் பெறக்கூடிய திட்டங்கள் முதலமைச்சரால்  செயல்படுத்தப்பட்டு வருகின்றது.அதேபோல்  மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் ரூ.5 ஆயிரமும் மீன்பிடி சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.19 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அம்மாவின் அரசுதான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.