தமிழக பட்ஜெட் 2019: தமிழக சட்டப்பேரவை கூடியது!!உரையை வாசிக்க தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.இன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று  (பிப்ரவரி 8-ஆம் தேதி) தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

unknown node

பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமியும் வந்தார்.

இந்நிலையில்  தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில்  தமிழக சட்டப்பேரவை கூடியது.சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.