தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.