கரூரில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது...!  அமைச்சர் செல்லூர் ராஜூ

கரூரில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் செல்லூர் ராஜூ

கரூரில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கரூர் மாவட்டத்தில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது என்றும்  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.