20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதிமுக சந்திக்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதிமுக சந்திக்கும்.கெட்டவர்களுக்கும் துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது.மீனவர்கள் காக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் மீனவர்களின் நலன் காக்கிற அரசு அதிமுக அரசு.புதிய அணை கட்ட தமிழகம் தயாராக உள்ளது. அதற்கு மற்ற மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்.அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதிமுக சந்திக்கும்...!முதலமைச்சர் பழனிச்சாமி
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதிமுக சந்திக்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி