மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.நாளை அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மேகதாது அணை கட்ட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும்.ஆனால் தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிப்பணிந்து செல்வார் என்று தெரிகிறது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது...!தினகரன்
மத்திய அரசு, நீர்வள ஆணையம் வாயிலாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக