திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் ...! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் . சபரிமலைக்கு 2 பெண்கள் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து சென்றுள்ளனர், அங்குள்ள ஆளும் கட்சியின் தூண்டுதலால் இது நடைபெற்றுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் ...! தமிழக பாஜக தலைவர் தமிழிசை