திமுக வெற்றி பெறாது என்பதை தான், ஸ்டாலின் அதிமுக வெற்றி பெறாது என மாற்றி கூறியுள்ளார்...!அமைச்சர் காமராஜ்

திமுக வெற்றி பெறாது என்பதை தான், ஸ்டாலின் அதிமுக வெற்றி பெறாது என மாற்றி கூறியுள்ளார் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திமுக வெற்றி பெறாது என்பதை தான், ஸ்டாலின் அதிமுக வெற்றி பெறாது என மாற்றி கூறியுள்ளார் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் காமராஜ் கூறுகையில், 20 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறாது என்பதை தான், ஸ்டாலின் அதிமுக வெற்றி பெறாது என மாற்றி கூறியுள்ளார்.அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.