கொடிநாள் வசூல் ரூ 36 கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் கொடிநாள் வசூல் ரூ 36 கோடியாக உயர்ந்துள்ளது .புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசிக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொடிநாள் வசூல் ரூ 36 கோடியாக உயர்ந்துள்ளது...!அமைச்சர் செல்லூர் ராஜூ
கொடிநாள் வசூல் ரூ 36 கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில்