கஜா புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது ...! அமைச்சர் கடம்பூர் ராஜூ

கஜா புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என்று  செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது

கஜா புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என்று  செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  சென்னை வடபழனியில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  கூறுகையில்,திருட்டு வீடியோ விவகாரம் திரைதுறைக்கு பெரும் சவாலாக உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள்  ஒத்துழைப்பு அளித்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என்றும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.