இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது ...!அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில்,இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது.தமிழகத்தில் ஜவுளித்துறையில் ரூ.40,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும்  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.