பேரிடர் தாக்கியுள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வழங்கும் நிதி தான் காப்பாற்றும்...!  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பேரிடர் தாக்கியுள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வழங்கும் நிதி தான் காப்பாற்றும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   திமுக தலைவர்

பேரிடர் தாக்கியுள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வழங்கும் நிதி தான் காப்பாற்றும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மத்திய குழு புயல் சேத ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விரைவில் நிவாரணம் கிடைத்திட உதவ வேண்டும். காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலி, வலிமையை உணர்ந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பேரிடர் தாக்கியுள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வழங்கும் நிதி தான் காப்பாற்றும் என்றும்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.