கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களுக்கு விலை நிர்ணயம் செய்து வெளிமாநிலங்களுக்கு அரசே அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், கஜா புயலால் விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.5000 இழப்பீடு கோரி டிசம்பர் 4 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் .அதேபோல் விழுந்த தென்னை மரங்களுக்கு விலை நிர்ணயம் செய்து வெளிமாநிலங்களுக்கு அரசே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.5000 இழப்பீடு கோரி டிசம்பர் 4 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்...!பி.ஆர்.பாண்டியன்
கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களுக்கு விலை நிர்ணயம் செய்து வெளிமாநிலங்களுக்கு அரசே அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின்