யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் ...! டிடிவி தினகரன்

யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும். மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருகிறார்கள். சுயநலமாக ஆட்சி நடத்துகிறார்கள். தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும்  அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.