தேனியில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது...! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தேனியில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், தேனியில் உணவு பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் தேனி மாவட்டத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வரும் தனியார் நிறுவனத்திற்கு 50% மானியம் வழங்கப்படும்  என்றும்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது...! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்