கசடு கழிவு மேலாண்மை திட்டம்  முதல் கட்டமாக  51 நகராட்சிகள் , 59 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும்  ...! உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக,  கசடு கழிவு மேலாண்மை திட்டம்  முதல் கட்டமாக  51 நகராட்சிகள்  மற்றும் 59 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும்  என்று  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.