ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையான சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்...! மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையான சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையான சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு ஆகும்.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையான சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.