அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும்...! அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள், அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என அறிக்கை வெளியிட வேண்டும்.அதேபோல் அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும்  நடிகர் கமல்ஹாசன் முதலில் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.