ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை ...!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.