தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது -மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இந்தி மட்டுமின்றி எந்த மொழிக்கும் நாம் எதிர்கள் அல்ல. இந்தி மொழியின் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம் .எந்த மொழிக்கும் தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது   என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.