விஜய் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் உதயகுமார் விஜய் அரசியல் பிரவேசத்தை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை கூறியதற்கு பதில் கூறுகையில், விஜய் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை.அதேபோல் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன்-2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் உளரமாட்டார் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.முன்னதாக தமிழகத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் தெரிவித்திருந்தார்.
விஜய் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை...! அமைச்சர் உதயகுமார்
விஜய் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில்