முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல்:இருவரின் வியூகம் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் ...!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம்