தமிழக அரசு மத்திய அரசுடன் அரசியல் ரீதியான நல்லுறவை வைத்துள்ளது

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்  மத்திய அரசிடம் மாநில அரசு அரசியல் ரீதியான நல்லுறவையே வைத்திருப்பதாகவும் கட்சி ரீதியான உறவு அல்ல என்றும் கூறினார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்  மத்திய அரசிடம் மாநில அரசு அரசியல் ரீதியான நல்லுறவையே வைத்திருப்பதாகவும் கட்சி ரீதியான உறவு அல்ல என்றும் கூறினார். சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பாஜகவுடன் இணைய வேண்டும் என்ற மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து அரசியல் வியூகம் சார்ந்த கருத்து என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.