மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது...!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில் ,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.மத்திய அரசை நம்பி மாநில அரசு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் கருத்து வேறுபாடு .மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.