துணை வேந்தர்கள் நியமன முறைகேடு..!ஆட்சியாளர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்

துணை வேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது

துணை வேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திருவொற்றியூரில்  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், துணை வேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.