ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்....

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்….

மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய நிலை வந்தது என அந்த நபர் போனில் வாக்குமூலம் அளித்தையோட்டி மீண்டும் விஷாலின் வேட்புமனு ஏற்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்….

இதனையடுத்து தனது வேட்புமனு ஏற்ற தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஷால்.