ஆவின் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம்...! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆவின் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருத்தங்கல் ரேசன் கடையில் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ஆவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “வேவ்” எனும் உடல் ஆரோக்கிய பானத்தின் விற்பனையை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்  என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.