கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டோம்..!அமைச்சர் வேலுமணி

மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்தார் அமைச்சர் வேலுமணி.சந்தித்த பின் அமைச்சர்

மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்தார் அமைச்சர் வேலுமணி.சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி கூறுகையில், பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் .மேகதாது அணை கட்ட விடமாட்டோம்; கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டோம் .மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.