ஐபிஎல் போல டிஎன்பிஎல் போட்டிகளிலும் கலக்கல் ஆட்டம் போடும் சியர்ஸ் கேர்ள்ஸ்! அசத்தல் வீடியோ உள்ளே!

கிரிக்கெட்டில் உள்ளுர் விளையாட்டான ஐபிஎல் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட்டில் உள்ளுர் விளையாட்டான ஐபிஎல் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர்.

இந்த வருடம் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.இப்போட்டியில் வீரர்கள் சிக்ஸர் , பௌண்டரி அடித்தாலோ அல்லது விக்கெட்டை வீழ்த்தினாலோ ரசிகர்களின் கைதட்டலும் , விசிலும் பறக்கும்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அந்தந்த அணிகளுக்கு (cheer girls) நடனம் ஆடி ரசிகர்களையும் , வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.இந்நிலையில் தற்போது TNPL போட்டி வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் (cheer girls) நடனம் ஆடுவது போல் TNPL  போட்டியிலும் (cheer girls) நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகிறது.

unknown node

TNPL  போட்டியில் நடனமாடும்  (cheer girls) விஜய் நடித்த வேலாயுதம்  திரைப்படத்தில் இடம் பெற்றசில்லாக்ஸ் பாடலில் உள்ள சூரியனே தேவையில்லை வித்துடலாமா , ராத்திரிய மட்டும் இங்கே வச்சுக்கலாமா , திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ,நீயாச்சு நானாச்சு பார்த்துக்கலாமாஎன்ற பாடல் வரிக்கு நடனம் ஆடி உள்ளனர்.