கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...!மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் குவிப்பு ...!

இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் அடித்ததுள்ளது.

இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் அடித்ததுள்ளது.

சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

unknown node

களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக பூரன் 53*  ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.